Thirukural :
Anbilaar ellaam thamakkuriar anbudaiyaar
Enbum uriar pirarkku.
Thirukural In Tamil :
அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.
Kural 72, அன்புடைமை.
Meaning of thirukural in Tamil:
அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர்: அன்பு உடையவர் தம் உடம்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.
Meaning of thirukural in English:
The loveless to themselves belong alone; The loving men are others to the body.
You may also like
No comments:
Post a Comment