Thirukural :
Katrathanaal aaya payanenkol vaalarivan
Natraal tholaar enin.
Thirukural In Tamil :
கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
Kural 2, இறை வணக்கம்
Meaning of the thirukural
- கற்றதனால்(Katrathanaal)→ By learning ;
- பயன்என்கொல்(Payanenkol) →purpose
- வாலறிவன்(Vaalarivan) →Scholar
- நற்றாள் (Natraal) → God's Feet
- தொழாஅர் (Tholaar) → to Pray
Meaning of thirukural in Tamil:
நூல்கள் பலவற்றைக் கற்று அறிஞராக விளங்குபவர், தூய தத்துவப் பேரறிஞனாகிய இறைவனது திருவடிகளைத் தொழுது பயன் பெற வேண்டும். அத்தகைய பணிவு இல்லையென்றால் கல்வியறிவால் உரிய பயன் கிடைக்காது.
Meaning of thirukural in English:
A scholar who has learned many scriptures should seek the benefit of worshiping the good feet of the Lord, the pure philosopher. Without such humility, education will not be of any use.
You may also like
Sponsored Links :
No comments:
Post a Comment