Sunday, January 17, 2021

Ninnai charanadainthen Lyrics | Bharathiyar Song Ninnai charanadainthen with English Transliteration

நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்! 
Ninnaich charan-adainthaen - Kannamma
Ninnaich charan-adaintaen!

நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்! 
Ninnaich charan-adainthaen - Kannamma
Ninnaich charan-adaintaen!

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் ..
Ponnai Uyarvai Pugalai Virumbidum..

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் ..
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று 
Ponnai Uyarvai Pugalai Virumbidum..
Ennai Kavalaigal thinnath thagaathendru..

நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்! 
Ninnaich charan-adainthaen - Kannamma
Ninnaich charan-adaintaen!

மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
Midimaiyum Achchamum Maevi en nenjil

மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று 
Midimaiyum Achchamum Maevi en nenjil
Kudimai Pugunthana, Kondravai Poakendru

நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்! 
Ninnaich charan-adainthaen - Kannamma
Ninnaich charan-adaintaen!

தன் செயலெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு நின் செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்
Thann seyal-Ennith thavippathu theerndhingu
Nin seyal seythu niraivu Perum Vannam

நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்! 
Ninnaich charan-adainthaen - Kannamma
Ninnaich charan-adaintaen!

துன்பமினியில்லை சோர்வில்லை சோர்வில்லை தோற்பில்லை..
நல்லது தீயது நாமறியோம் நாமறியோம் நாமறியோம் 
Thunbam Ini illai Soarvillai Soarvillai Thoarpillai!
Nallathu theeyathu Naamariyom Naamariyom Naamariyom

அன்பு நெறிகள் அறங்கள் வளர்ந்திட நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!
Anbu Nerigal Arangal valarnthida
Nalladhu Naattuga ! Theemaiyai Oattuga!

நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்! 
Ninnaich charan-adainthaen - Kannamma
Ninnaich charan-adaintaen!

நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்!
Ninnaich charan-adainthaen - Kannamma
Ninnaich charan-adaintaen!

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்..
Ponnai Uyarvai Pugalai Virumbidum...

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்..
Ponnai Uyarvai Pugalai Virumbidum...

என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
Ennai Kavalaigal Thinnath thagaathendru

நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்!..
Ninnaich charan-adainthaen - Kannamma
Ninnaich charan-adaintaen!

No comments: