Skip to main content
Natural herbal medicine | இயற்கை மருத்துவம்
இயற்கை மருத்துவம் :-
- என்றும் 16 வயது வாழ ஓர் ""நெல்லிக்கனி.""
- To live young forever, have Gooseberry often
- இதயத்தை வலுப்படுத்த ""செம்பருத்திப் பூ"".
- Hibiscus petals is good for Heart
- மூட்டு வலியை போக்கும் ""முடக்கத்தான் கீரை.""
- Mudankatthan keerai has the ability to cure Bone joint problems
- இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் ""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).
- To cure nose blockage, dry cough - eat two leaves of Oamavalli
- நீரழிவு நோய் குணமாக்கும் ""அரைக்கீரை.""
- Arai Keerai has ability to cure Diabetes
- வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் ""மணத்தக்காளிகீரை"".
- To cure mouth ulcer , eat few leaves of manathakkali
- உடலை பொன்னிறமாக மாற்றும் ""பொன்னாங்கண்ணி கீரை.""
- Include Ponnanganni leaves in food , to have a glorious skin tone
- மாரடைப்பு நீங்கும் ""மாதுளம் பழம்.""
- Pomegranate helps against heart attack
- ரத்தத்தை சுத்தமாகும் ""அருகம்புல்.""
- Arugambul juice purifies blood
- கான்சர் நோயை குணமாக்கும் "" சீதா பழம்.""
- Seetha Fruit has ability to fight against cancer
- மூளை வலிமைக்கு ஓர் ""பப்பாளி பழம்.""
- Papaya fruit induces brain development
- நீரிழிவு நோயை குணமாக்கும் ""முள்ளங்கி.""
- Have mullangi in your food , to control diabetes
- வாயு தொல்லையிலிருந்து விடுபட 🌿""வெந்தயக் கீரை.""
- Have vendhayakeerai in food to get relief from gastric problems
- நீரிழிவு நோயை குணமாக்க 🍈""வில்வம்.""
- Vilvam has ability to cure Diabetes
- ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿""துளசி.""
- Have thulasi leaves which helps to keep blood pressure in control
- மார்பு சளி நீங்கும் ""சுண்டைக்காய்.""
- Chest cold can be cured, having "Sundaikai" in food often
- சளி, ஆஸ்துமாவுக்கு ""ஆடாதொடை.""
- A teasppon of Powder of Aadathodai leaves with water, daily morning cures Aasma
- ஞாபகசக்தியை கொடுக்கும்🌿""வல்லாரை கீரை.""
- Vallarai leaves in food enhances memory power
- ரத்த அழுத்தத்தை குணமாக்கும் ""பசலைக்கீரை.""
- Pasalai Keerai cures blood pressure related issues
- ரத்த சோகையை நீக்கும் ""பீட்ரூட்.""
- Beetroot has ability to cure Anemeia
- ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்""அன்னாசி பழம்.""
- Pine apple enhances digeston
- முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)
- To have black hair, have Murungai in food often
- கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.
- Carrot + Mallikeerai+ Cocuntu juice helps to keep your away from catract and eye vision related diseases
- மார்புசளி, இருமலை குணமாக்கும் ""தூதுவளை""
- Thoodhuvali cures Cough and Chest cold
- முகம் அழகுபெற ""திராட்சை பழம்.""
- Use Grapes fruits for facial beauty
- அஜீரணத்தை போக்கும் ""புதினா.""
- Puthina helps to relief form non-digestion issues
- மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி”
- Keelanelli leaves cures Jaundice
- சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.
- Vaalaithandu juice or Vaalaithandu porial cures kidney stones.